கேரளாவை, ‘கேரளம்’ என்று மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க முடிவு  

Estimated read time 0 min read

கேரள மாநிலத்தை “கேரளம்” என்று பெயர் மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, கேரள மாநில சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பிரிவு 3 இன் கீழ் அரசியலமைப்பு திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

மலையாளத்தில் “கேரளம்” பயன்படுத்தப்படுகிறது என்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் வலியுறுத்தி முதல்வர் பினராயி விஜயன் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார்.

You May Also Like

More From Author