டெல்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற ஸ்ரீ ராம் வர்த்தகக் கல்லூரியின் (SRCC) நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.
கல்விசார் சிறப்பு, நிறுவனக் கட்டமைப்பு மற்றும் வணிகம், பொதுவாழ்வில் பல தலைமுற தலைவர்களை உருவாக்கிய பெருமை இந்தக் கல்லூரிக்கு உண்டு என்று அவர் பாராட்டினார்.
இந்நாளில் இங்கு கூடியுள்ள பல்வேறு தலைமுறைகளை சேர்ந்த மாணவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
பாகிஸ்தான் அத்துமீறினால் வீட்டிற்குள் புகுந்து அடிப்போம்! SRCC நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி அதிரடி பேச்சு
