20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனாவின் முதல் தங்கப் பதக்கம்

Estimated read time 0 min read

செப்டம்பர் 20ஆம் நாள், ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான நவீன ஐம்போட்டியில்,சாங் மிங்யூ, வூசியௌ, ஃபு ச்சிங், மெங்சின் ஆகியவர் இடம்பெற்ற சீன அணி தங்கப் பதக்கத்தை வெள்ளுள்ளது. இவ்விளையாட்டுப் போட்டியில் சீனப் பிரதிநிதிக் குழு பெற்றுள்ள முதலாவது தங்கப் பதக்கமாக இது விளங்குகிறது. 

You May Also Like

More From Author