மனிதர்கள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள மனிதர்கள் படம் ரிலீசானது.

இப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தைப் பெற்றது.

ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து, வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நாளை இப்படம் வெளியாகவுள்ள நிலையில், தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author