2025 சீன பெய்தோவ் தொழிற்துறையின் மொத்த மதிப்பு 1.3 இலட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது

Estimated read time 0 min read

2026 சீன பெய்தோவ் தொழிற்துறை வளர்ச்சி வெள்ளையறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இதன்படி, 2025ஆம் ஆண்டு சீனாவின் பெய்தோவ் பன்னோக்கத் தொழிற்துறையின் மொத்த மதிப்பு 1.3 இலட்சம் கோடி யுவானை எட்டி, உயர்தர வளர்ச்சிக்கான கட்டத்தில் நுழைந்துள்ளது.

இவற்றில், செயற்கை கோள் வழிக்காட்டல் துறையின் மொத்த மதிப்பு 62900 கோடி யுவானை எட்டியுள்ளது. 2024ஆம் ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 9.24 விழுக்காடு அதிகரித்துள்ளது.

2025ஆம் ஆண்டு, சீனாவின் உள்நாட்டு பெய்தோவ் முனையக் கருவிகளின் மொத்த விற்பனை எண்ணிக்கை 41 கோடியாகும். சமூகத்தில் பெய்தோவ் செயற்திறனைக் கொண்ட முனையக் கருவிகளின் எண்ணிக்கை 220 கோடியாகும்.

இதுவரை, சிலிக்கான் சில்லுவி முதல் பயன்பாட்டுச் சேவை வரையான முழுமையான பெய்தோவ் தொழிற்துறை மற்றும் வினியோகச் சங்கிலியை சீனா

You May Also Like

More From Author