மஞ்சள் ஆற்றுப்பள்ளத்தாக்கு உயிரினப் பாதுகாப்பு மற்றும் உயர்தரமுள்ள வளர்ச்சிக்கான சாதனைகள்

Estimated read time 1 min read

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சீன மக்கள் மஞ்சள் ஆற்றின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு இவ்வாண்டுடன் 80ஆவது ஆண்டுகள் நிறைவடைந்தன. தற்போது, மஞ்சள் ஆற்றின் நெடுகிலான மாநிலங்களும் பகுதிகளும் ஆற்றுப்பள்ளத்தாக்கு உயிரினப் பாதுகாப்புப் பணியில் கூட்டாக ஈடுபட்டு, தொடர்புடைய மேலாண்மையை ஒருங்கிணைப்புடன் விரைவுபடுத்துவதன் மூலம்,  மஞ்சள் ஆறு புத்துயிர் பெற்றுள்ளது.

மஞ்சள் ஆற்றின் மேல்பகுதியில் உயிரினப் பாதுகாப்புச் சீரமைப்புத் திட்டப்பணிகளை சீன அரசு ரீதியிலும் விரைவுபடுத்தி வருகிறது.

இந்த ஆற்றின் நடுப்பகுதியில், லோயல் மீடபூமியின் நீர் மற்றும் மண் வளப் பாதுகாப்புத் திட்டப்பணி தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதன் கீழ்ப்பகுதியில், அண்மையில், மஞ்சள் ஆற்று கழிமுக தேசிய இயற்கைப் பாதுகாப்பு மண்டலத்தில் குளிர்காலத்தைக் கடந்த வலசை வளும் பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

இது வரை, மஞ்சள் ஆறு, வரலாற்றில் மிகவும் கட்டமைப்பு, அறிவியல் பூர்வமான வெள்ளத் தடுப்புத் திட்டப்பணி முறையைக் கொண்டு மக்களுக்கு நன்மை பயக்கும் ஆறாகா மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author