சீன ஊடகக் குழுமம் தயாரித்த “பிரகாசமான ஏபெக் பயணம்”என்னும் ஆவணப்படம்

Estimated read time 0 min read

33வது ஏபெக் உச்சிமாநாடு நவம்பர் 18,19 ஆகிய நாட்களில் சீனாவின் ஷென்சென் மாநகரில் நடைபெறவுள்ளது. இவ்வுச்சி மாநாட்டின் உபசரிப்பு நாடாக சீனா பதவி ஏற்றுள்ளது மூன்றாவது முறையாகும். இதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம் தயாரித்த “பிரகாசமான ஏபெக் பயணம்” என்னும் ஆவணப்படம் நவம்பர் 10ஆம் நாளிரவு ஒளிப்பரப்பப்படவுள்ளது.

இந்த ஆவணப்படத்தின் தயாரிப்புக் குழுவினர்கள், ஏபெக் அமைப்பின் 21 உறுப்பினர் பகுதிகளுக்குச் சென்று, சீனாவுக்கும், இவ்வமைப்பின் பல்வேறு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தகத் தொடர்புக்கான சாதனைகளை எடுத்துக்காட்டியதோடு, ஆவணப்படத்தின் மூலம், ஏபெக் கொண்டு வரும் திறப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மை, புத்தாக்கம் மற்றும் அதிகரிப்பு, கூட்டுச் செழுமை ஆகியவற்றை வெளிப்படுத்தினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author