பிரிட்டன் நாடாளுமன்ற மேலவையில் முதன் முறையாக அனுமன் சாலிசா பாராயணம்!

Estimated read time 0 min read

பிரிட்டன் நாடாளுமன்ற மேலவையில் முதன் முறையாக அனுமன் சாலிசா பாராயணம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வை மேலவை உறுப்பினரான இந்திய வம்சாவளியை சேர்ந்த உதய் நாகராஜூ ஏற்பாடு செய்தார். தொடக்க நிகழ்வாக உலகப் போரின் போது பிரிட்டன் படையுடன் இணைந்து போரிட்டு வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து தபேலா, ஆர்மோனியம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிக்கு பிறகு அனுமன் சாலிசா பாடல் பாடப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author