சட்டத்தின் ஆட்சி தொடர்பான ஷிச்சின்பிங்கின் சிந்தனை புத்தகம் வெளியீடு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியைச் சேர்ந்த பன்முக சட்ட ஆட்சிக் கமிட்டியின் அலுவலகம் இயற்றியுள்ள ஊழியர்களுக்கான சட்ட ஆட்சி தொடர்பான ஷிச்சின்பிங்கின் சிந்தனை என்ற சிறப்புப் புத்தகம் அண்மையில் சீனத் தேசியளவில் வெளியிடப்பட்டது.

சட்டத்தின் ஆட்சி தொடர்பான ஷிச்சின்பிங்கின் சிந்தனையின் முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்ட கட்டுகோப்புக்குள், புதிய யுகத்தில் சட்டமியற்றல், சட்ட நடைமுறையாக்கம், நீதி சட்டம் உள்ளிட்ட துறைகளிலான முக்கிய முன்னேற்றங்கள் இதில் முக்கியமாக தொகுத்து வெளியிடப்பட்டன.

சட்டத்தின் ஆட்சி தொடர்பான ஷிச்சின்பிங்கின் சிந்தனையின் முக்கியத்துவமும், நடைமுறையாக்கக் கோரிக்கைகளும் இதில் விளக்கி கூறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author