குவாண்டாஸ் ஏர்வேஸ்க்கு 79 மில்லியன் டாலர் அபராதம்!

ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்ட விமானங்களுக்கு டிக்கெட் விற்பனை செய்த வழக்கில் குவாண்டாஸ் ஏர்வேஸ்க்கு 79 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் உரிமம் புதுப்பித்தல், பாதுகாப்பு சீரற்ற நிலை உள்ளிட்ட காரணங்களால் ஒரு சில ஏர்வேஸ் தடை செய்யப்பட்டது.

இந்த விமானங்களுக்கான டிக்கெட்டை சட்டவிரோதமாக விற்றுக் கொடுத்து குவாண்டாஸ் ஏர்வேஸ் முறைகேட்டில் ஈடுபட்டது.

இதற்காக குவாண்டாஸ் நிறுவனத்திற்கு 79 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

You May Also Like

More From Author