கரும்புச் சாகுபடி மற்றும் சர்க்கரை தொழில் குறித்து ஆய்வு செய்த ஷிச்சின்பிங்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 14ஆம் பிற்பகல் குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லைய்பின் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.

இந்நகரில் ஹூவாங் அன் என்னும் கரும்புப் பயிரிடும் தளத்திலும், துன்டாங் ஃபு ஹூவாங் என்னும் சர்க்கரை உற்பத்தித் தொழில்நிறுவனத்திலும் அவர் பார்வையிட்டு கரும்பு நாற்று வளர்ப்பு, பயிரிட்டு முறை, வருமானம் மற்றும் சர்க்கரை தொழிலின் வளர்ச்சி முதலிய நிலைமையை கேட்டறிந்தார்.

You May Also Like

More From Author