சென்னையில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி ஆளுநர் அர்லேகர் பாராட்டு தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில், ஆவடி விமானப்படை [மேலும்…]
Category: தமிழ்நாடு
31-10-2026 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமையப் போகிறது..? – மேஷம் முதல் மீனம் வரை பலன்களை உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
மேஷம்: இன்று தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது. [மேலும்…]
ஓபிஎஸ்-க்கு என்ன ஆச்சு?.. வீட்டுக்கு ஓடோடிச் சென்ற உதயநிதி ஸ்டாலின்..!!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரது இல்லத்தில் இன்று (அக்.30) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். காலில் ஏற்பட்ட காயம் [மேலும்…]
நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!!
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (அக்30) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நேற்று (அக்.29) [மேலும்…]
அம்பாசமுத்திரத்தில் தவெக – நாதக நேரடி மோதல்….
ராமநாதபுரத்தில் பசும்பொன் தேவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அம்பாசமுத்திரம் [மேலும்…]
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – சென்னையில் முதலமைச்சர் விஜய் மரியாதை!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்கத் [மேலும்…]
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையாளராக நடராஜன் நியமனம்
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நடராஜன், தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையராக [மேலும்…]
அரசுத் தேர்வுகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு…. தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு….!!
தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களுக்குப் மிகப்பெரிய நற்செய்தியைத் தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார். அரசுத் [மேலும்…]
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – பசும்பொன் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர், ஆளுநர் மரியாதை!
முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையையொட்டி, பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். முத்துராமலிங்க [மேலும்…]
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் மது விலை உயர்வு – பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகரிப்பு!
தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து வகையான மதுபாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலை 10 ரூபாய் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு [மேலும்…]
மின்வெட்டு விவகாரத்தில் பொங்கி எழுந்த டிடிவி தினகரன்….!!
பசும்பொன்னில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார். அதனைத் [மேலும்…]
