தமிழ்நாடு

குலசேகரம் : நாராயண குருவின் 171வது ஜெயந்தி விழா!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நாராயண குருவின் 171ஆவது குரு ஜெயந்தி விழா நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த விழாவில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். [மேலும்…]

தமிழ்நாடு

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரம் கனமழை!

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் சுமார் 3 மணிநேரம் கன மழை பெய்தது, காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென [மேலும்…]

தமிழ்நாடு

2026ல் பிரேமலதா விஜயகாந்த் சட்டசபைக்கு செல்வார் – விஜயபிரபாகரன் நம்பிக்கை..!

விஜயபிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 2006ல் எப்படி கேப்டன் விஜயகாந்த் ஆண் சிங்கமாக சட்டசபைக்கு போனாரோ அதேபோல் 2026ல் பெண் சிங்கமாக [மேலும்…]

தமிழ்நாடு

கூட்டணியை விட்டு வெளியேறியவர்களிடம சமரசம் பேச தயார் – நயினார்..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க, எடப்பாடி [மேலும்…]

தமிழ்நாடு

தெலங்கானா ஆளுநருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு !

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அம்மாநில ஆளுநர் [மேலும்…]

தமிழ்நாடு

கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், [மேலும்…]

தமிழ்நாடு

“நயினார் நாகேந்திரன் திட்டமிட்டே எங்களை கூட்டணியை விட்டு வெளியேற்றி இருக்கிறார்”- டிடிவி தினகரன்

நயினார் நாகேந்திரனுக்கு செலக்டிவ் அம்னீஷியாவா எனத் தெரியவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய [மேலும்…]

தமிழ்நாடு

கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் நீக்கம்  

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், கட்சியிலிருந்து முன்னர் நீக்கப்பட்ட தலைவர்களான வி.கே.சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க [மேலும்…]

தமிழ்நாடு

திருவள்ளூரில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சிலை திறக்கப்படும் : துணை முதல்வர் உதயநிதி..!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் தமிழக கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் [மேலும்…]

தமிழ்நாடு

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி [மேலும்…]