சென்னை : தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தவெகவுடன் [மேலும்…]
Category: உலகம்
காசா போர் நிறுத்தத்தை கோரும் ஐநா வாக்களிப்பில் இருந்து விலகியது அமெரிக்கா: இஸ்ரேல் காட்டம்
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான தனது முதல் கோரிக்கையை திங்களன்று வெளியிட்டது. ஆனால், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் அதில் [மேலும்…]
சிங்கப்பூர் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை!
3 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து, ஆலோசனை நடத்தினார். [மேலும்…]
பிரேசிலை கடுமையாக தாக்கிய புயல்: பலி எண்ணிக்கை 23-ஆக உயர்வு!
தென் அமெரிக்க நாடான பிரேசிலில், புயல் மற்றும் மழையின் காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பிரேசில் [மேலும்…]
அயர்லாந்தின் இளம் பிரதமராக சைமன் ஹாரிஸ் பதவியேற்க உள்ளார்
ஞாயிற்றுக்கிழமை மைய-வலது ஃபைன் கேல் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட சைமன் ஹாரிஸ், அயர்லாந்தின் மிக இளைய பிரதமராகப் பதவியேற்க உள்ளார். சைமன் ஹாரிஸ் சமூக [மேலும்…]
மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று தீவிரவாதிகள்
கடந்த மார்ச் 23 அன்று, மாஸ்கோவில் உள்ள க்ரோகஸ் சிட்டி ஹாலில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் மற்றும் இசை அரங்கில் தாக்குதல் நடத்தி, [மேலும்…]
மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலின் வீடியோவை பகிர்ந்தது இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு
மாஸ்கோவில் உள்ள க்ரோகஸ் சிட்டி ஹாலில் மார்ச் 23 அன்று நடத்தப்பட்ட தாக்குதலின் புகைப்படம் மற்றும் பாடிகேம் காட்சிகளை இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு [மேலும்…]
போருக்கு மத்தியில் எகிப்து-காசா எல்லைக்கு செல்கிறார் ஐ.நா தலைவர்
ஐக்கிய நாடுகள் சபையின்(ஐ.நா.) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், காசா-எகிப்து எல்லைக்கு சனிக்கிழமை சென்று, போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காசா மற்றும் [மேலும்…]
ரஷ்ய இசை நிகழ்ச்சியில் தீவிரவாத தாக்குதல் : பிரதமர் மோடி கண்டனம்!
ரஷ்ய இசைநிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரங்கம் ஒன்றில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது [மேலும்…]
பூடான் உடன் எரிசக்தி, வர்த்தகம், விண்வெளி, உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
பூடான் பிரதமருடன் பிரதமர் மோடி நடத்திய இருதரப்பு சந்திப்பின்போது பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி பூடான் சென்றுள்ளார். [மேலும்…]
அருணாச்சல பிரதேசத்தில் சீனா உரிமை கொண்டாடியதையடுத்து இந்தியாவிற்கு ஆதரவளித்த அமெரிக்கா
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை “சீனாவின் உள்ளார்ந்த பகுதி” என்று சீன ராணுவம் அழைத்ததையடுத்து, இந்தியப் பிரதேசமாக வாஷிங்டன் அங்கீகரித்ததாக அமெரிக்க அதிகாரி [மேலும்…]
