மூளைக் கட்டிகளை (Brain Tumours) கண்டறிவதில் ஒரு வரலாற்றுச் சாதனையாக, 90 சதவீதத்திற்கும் அதிகமான துல்லியத்துடன் செயல்படும் புதிய ரத்தப் பரிசோதனையை முறையை விஞ்ஞானிகள் [மேலும்…]
Category: உலகம்
அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்: டிரம்பின் சரணாகதி எச்சரிக்கை நிராகரிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சனிக்கிழமை (மார்ச் 7) அன்று தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது, அண்டை [மேலும்…]
இஸ்ரேல் வான்வழித் தாக்குதலால் பற்றி எரியும் டெஹ்ரான் விமான நிலையம்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் அருகே மார்ச் 7 அதிகாலையில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்தன. இஸ்ரேல் நடத்திய [மேலும்…]
நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி: ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுடன் இனி எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும், நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி [மேலும்…]
கனடா வானில் தோன்றிய மர்ம ஒளித்தூண்கள்: அறிவியலா? அதிசயமா?
கடந்த மார்ச் 5, 2026 அன்று கனடாவின் மேனிடோபா பகுதியில் இரவு வானில் வினோதமான ஒளித்தூண்கள் தோன்றின. பனி படர்ந்த நிலப்பரப்பிற்கு மேலே, வானத்தை [மேலும்…]
உலகமே பதற்றத்தில் இருக்கும்போது கிம் ஜாங் உன் செய்த காரியம்.. பகீர்..!!
ஈரான் அணுசக்தி விவகாரம் காரணமாக, அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கூட்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து [மேலும்…]
ஹார்முஸ் ஜலசந்தியை மூடவில்லை என்கிறார் ஈரான் துணை வெளியுறவு அமைச்சர்
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீதான வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன, சனிக்கிழமை முதல் 1,230 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் [மேலும்…]
ஈரானை முடிப்பதே முதல் இலக்கு! அடுத்தது கியூபா என மிரட்டும் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நிர்வாகத்தின் தற்போதைய வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள் குறித்துப் பேசுகையில், ஈரானுடனான போரை முடிப்பதற்கே முதலிடம் அளிக்கப்படும் என்று [மேலும்…]
நான் முடிவெடுக்கும் வரை போர் நீடிக்கும்!: ட்ரம்ப்
ஈரானுக்கு எதிரான போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கு, “எனக்கு காலக்கெடு எதுவும் இல்லை; இந்த வேலையை நான் முடித்தே தீருவேன்” என [மேலும்…]
நேபாள பிரதமர் தேர்தலில் முன்னிலையில் இருக்கும் 35 வயதான ராப்பர் பாலேந்திர ஷா யார்?
பாலேன் என்று பிரபலமாக அழைக்கப்படும் பாலேந்திர ஷா, 35 வயதான ராப் பாடகரிலிருந்து அரசியல்வாதியாக மாறியவர், நேபாளத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பிரதமர் [மேலும்…]
துபாயில் வசிக்கும் மக்களுக்கு ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை – தற்போதைய கள நிலவரம்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான துபாயில் வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு இன்று அவசர [மேலும்…]
