சினிமா

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் பவன் கல்யாண் நடிக்கிறாரா??  

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில், ஆந்திர துணை முதல்வர் மற்றும் பவர் ஸ்டார் பவன் [மேலும்…]

சினிமா

நடிகை மீனா 20 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த ‘அந்த’ முடிவு – இப்போ அடித்தது மெகா ஜாக்பாட்!

நடிகை மீனா 82ம் ஆண்டு ‘நெஞ்சங்கள்’ படத்தில் சிவாஜியுடன் சேர்ந்து நடித்து அறிமுகமானார். 84ம் ஆண்டு, ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில், ரஜினியுடன் நடித்தார். இந்தப் [மேலும்…]

சினிமா

முடிவுக்கு வந்தது ‘அரசன்’ பட பிரச்சனை! சிம்புவும் தாணுவும் எடுத்த அதிரடி முடிவு  

நடிகர் சிலம்பரசன் (STR) நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நிலவி வந்த சிக்கல்கள், தற்போது சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்…]

சினிமா

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருப்பதியில் வழிபாடு..!

கோலிவுட்டுக்கு வந்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக மாறிய நயன்தாரா மொத்தம் இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தார். அதனையடுத்து நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது [மேலும்…]

சினிமா

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாருக்கான் இணைய மாட்டார்: தகவல்  

ரஜினிகாந்த் நடிக்கும் வரவிருக்கும் திரைப்படமான ‘ஜெயிலர் 2’-ல் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பிங்க்வில்லா இணையதளத்தின்படி, நடிகர் [மேலும்…]

சினிமா

வதந்திகளுக்கு த்ரிஷா கொடுத்த தரமான பதிலடி!  

திரையுலகில் பல தசாப்தங்களாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் நடிகை த்ரிஷா, சமீபகாலமாக தனது திருமணம் மற்றும் திரைப்பயணம் குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு தனது [மேலும்…]

சினிமா

ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு: ஆகஸ்ட் மாதம் கமல் ஹாசனுடன் இணையும் ரஜினிகாந்த்  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான [மேலும்…]

சினிமா

துரந்தர் 2 வசூல் வேட்டை: ரூ.1500 கோடியைக் கடந்து புதிய உலக சாதனை  

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படம் திரையரங்குகளில் அசைக்க முடியாத ஒரு சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. மார்ச் [மேலும்…]

சினிமா

சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்திற்குத் தெலுங்கில் ‘வீரபத்ருடு’ எனப் பெயர் மாற்றம்  

நடிகர் சூர்யா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் கருப்பு திரைப்படத்தின் தெலுங்கு டைட்டில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மொழியில் [மேலும்…]

சினிமா

துருந்தர்-2 வசூல் வேட்டை: 15 நாட்களில் ரூ.1500 கோடி வசூலித்து உலக சாதனை  

பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள ‘துருந்தர் 2’ திரைப்படம், இந்திய மற்றும் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் புதிய [மேலும்…]