சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பெரு அரசுத் தலைவர் தீனா எர்சீலியா பொலுவார்த்தே செகாராவுடன் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு நாட்டு தலைவர்களின் முன்னிலையில், ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.