சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்தியக் கமிட்டியின் 3வது முழு அமர்வு தொடக்கம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் கமிட்டியின் 3வது முழு அமர்வு 15ஆம் நாள் காலையில் பெய்ஜிங்கில் தொடங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் சார்பில்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் சார்பில், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் பணி அறிக்கையை அறிவித்தார்.

சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்குவது மற்றும் சீன பாணியுடைய நவீனமயமாக்கலை முன்னெடுப்பதற்கான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தீர்மானம் குறித்து அவர் விளக்கிக் கூறினார்.

You May Also Like

More From Author