பழனியாண்டவர் கல்லூரியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் அறிவிப்பு.!

Estimated read time 1 min read

திண்டுக்கல் : பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் காலியாக உள்ள 5 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் பழனியாண்டவர் கல்லூரி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை கவனமாகப் படித்துவிட்டு, அதிகாரப்பூர்வ இணையதளமான https://apacwomen.ac.in/ விண்ணப்பிக்கவும்.

முக்கிய தேதிகள் : 

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
30.07.2024

 விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
06.08.2024

நேர்காணல் தேதி
06.08.2024 @ காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை

காலியிட விவரங்கள் : 

ஆசிரியர்
2 பதவிகள்

ஆசிரியர்
2 பதவிகள்

எழுத்தர்
1 பதவிகள்

கல்வி தகுதி :

ஆசிரியர்
தமிழ் – Ph.D (அல்லது) NET/SLET/SET

ஆசிரியர்
வேதியியல் – Ph.D (அல்லது) NET/SLET/SET

 எழுத்தர்
கணினி அனுபவத்துடன் இளங்கலை பட்டம்

தேர்வு செயல்முறை : நேர்காணலில் நடைபெறும்

எப்படி விண்ணப்பிப்பது :

விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபரக் குறிப்பினை www.apcac.edu.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்களுடன் 06.08.2024 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பழனி, அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

முக்கிய விவரம் :

அதிகாரப்பூர்வ இணையத்தளம்
கிளிக் 

 அதிகாரப்பூர்வ அறிவிப்பு
PDF 

ஆசிரியர் விண்ணப்பப் படிவம்
கிளிக் 

ஆசிரியர் அல்லாத  விண்ணப்பப் படிவம்
கிளிக் 

Please follow and like us:

You May Also Like

More From Author