மான்ட்டே நீக்ரோ அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

புதிதாக மான்ட்டே நீக்ரோ அரசுத் தலைவர் பதவி ஏற்ற யகோவ் மிலடொவிச்சுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 20ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.


ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-மான்ட்டே நீக்ரோ உறவின் வளர்ச்சியில் பெரும் கவனம் செலுத்தி வருகிறேன்.

மிலடொவிச்சுடன் இணைந்து, இரு நாட்டின் ஆழ்ந்த நட்பைத் தொடர்ந்து பரப்பி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கப் பாடுபட விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author