2024 ஆம் ஆண்டு சீனச் சர்வதேச பெருந்தரவுத் தொழில் கண்காட்சி துவக்கம்

2024ஆம் ஆண்டு சீனச் சர்வதேச பெருந்தரவுத் தொழில் கண்காட்சி ஆகஸ்ட் 28ஆம் நாள் சீனாவின் குய்ச்சோ மாநிலத்தின் குய்யாங் நகரில் துவங்கியது.

நடப்புக் கண்காட்சியின் மொத்த பரப்பளவு 60ஆயிரம் சதுர மீட்டர். இவ்வாண்டி பெருந்தரவுத் துறை வெளியிட்ட தரவுகளின் படி, எண்ணியல் தொழில்மயமாக்கம், தொழில்துறையின் எண்ணியல்மயமாக்கம், எண்ணியல் நிர்வாகம், புதிய எண்ணியல் அடிப்படை வசதிகளின் கட்டமைப்பு, தரவுப் பாதுகாப்பு உள்ளிட்ட 6 முக்கிய அம்சங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

337 சீனத் தொழில்நிறுவனங்கள், 10க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 77 வெளிநாட்டுத் தொழில்நிறுவனங்கள் ஆகியவை இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன. உயிரினச் சங்கிலியின் ஒட்டுமொத்த பங்கேற்பு, நடப்பு கண்காட்சியின் ஒரு மிக சிறப்பான அம்சமாக மாறியுள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author