சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சிமாநாட்டில் பங்கேற்க சீனாவிற்கு வந்துள்ள ஜிபூட்டி(Djibouti) குடியரசுத் தலைவர் இஸ்மாயில் ஓமர் குய்ல்லேவை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2ஆம் நாள் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சீன-ஜிபூட்டி உறவை விரிவான நெடுநோக்குக் கூட்டாளியுறவுக்கு கொண்டு செல்வதாக இரு நாட்டுத் தலைவர்கள் அறிவித்தனர்.
சீன-ஜிபூட்டி உறவை விரிவான நெடுநோக்குக் கூட்டாளியுறவுக்கு கொண்டு செல்வதாக அறிவிப்பு
You May Also Like
தைவான் நீரிணை அமைதிக்குத் தீங்கு விளைவிக்கும் அமெரிக்கா:சீனா
August 12, 2023
நவம்பர் திங்களில் சீன உற்பத்தியாளர் விலை குறியீடு குறைவு
December 16, 2024
More From Author
சீன சர்வதேச அறிவுசார் தொடர்பு மன்றக் கூட்டம் நடைபெற்றது
September 26, 2024
பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் கூப்பர் சீனாவில் பயணம்
May 31, 2026
