தீபாவளியொட்டி, புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசிக்க ‘கங்கா ஸ்நானம்’ சிறப்பு ரயில் யாத்திரையை ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து வரும் அக்டோபர் 28ஆம் தேதி புறப்படும் இந்த தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு யாத்திரை, தீபாவளி நாளில் காசியில் கங்கா ஸ்நானம் செய்து, பின்னர் பிரயாக்ராஜ் மற்றும் கயா ஆகிய இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை ஆகிய வழியாக ‘சேது சூப்பர் பாஸ்ட்’ விரைவு ரயிலில் இந்த சுற்றுலா நடத்தப்படுகிறது.
9 நாட்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு கட்டணம் 29,420 ரூபாய் ஆகும்.
இந்தியாவின் பிரபல சமய தலங்களுக்கு செல்ல IRCTCயின் சிறப்பு ஏற்பாடு
You May Also Like
More From Author
புதிய உச்சத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
March 20, 2025
அட்டாரி – வாகா எல்லையில் கின்னஸ் சாதனை படைத்த விஸ்பி கராடி!
September 25, 2025
