இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1280 சரிவு.. வெள்ளி விலை ரூ.5000 குறைந்தது..! 

Estimated read time 0 min read

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1280 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,19,680 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 16,320 ரூபாய்க்கும், ஒரு சவரன்‌1,30,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 290 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,90,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author