குஜராத்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4ஆக பதிவு !

Estimated read time 0 min read

குஜராத்தில் நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4ஆக பதிவானது.

குஜராத் மாநிலத்தின் கூட்ச் மாவட்டம் ரபர் நகரில் இருந்து தென்மேற்கே 26 கிலோ மீட்டர் தொலைவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்றிரவு 8.18 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author