இவ்வாண்டு சீனப் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான இலக்குகள் நிறைவேற்றப்படும்

இவ்வாண்டு சீனப் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான இலக்குகள் நிறைவேற்றப்படும்

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் டிசம்பர் 19ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. தற்போது சீனப் பொருளாதாரம் மீட்சியடைந்து வருகிறது.

இவ்வாண்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான முக்கிய இலக்குகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்த ஆணையத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.


மேலும், உற்பத்தி மற்றும் நுகர்வு துறைகள் விரைவாக வளர்ந்து வருகின்றன. முதலீட்டை நிதானப்படுத்துவதற்கான முயற்சி வலுப்படுத்தப்பட்டு வருகிறது. தவிரவும், அன்னிய வர்த்தக ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை அதிகரித்து வருவதுடன், உற்பத்தி மற்றும் வணிக நடவடிக்கைகள் மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author