2025ஆம் ஆண்டு சீன வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான சி ஷெங் ஷெங் என்ற மங்களச் சின்னம் ஒன்றை டிசம்பர் 2ஆம் நாள் சீன ஊடகக் குழுமம் வெளியிட்டது.
2025ஆம் “பாம்பு ஆண்டின்” வசந்த விழா கலை நிகழ்ச்சியின் மங்களச் சின்னம் பற்றிய வடிவமைப்புப் பணி, நீண்டகாலப் பாரம்பரிய சீனப் பண்பாட்டிலிருந்து வடிவமைப்பு அகத்தூண்டலைப் பெறுகிறது. பெரிய வட்ட தலை மற்றும் சுருட்டப்பட்ட சிறிய உடலைக் கொண்ட அழகான பாம்பு இது தான்.
சி ஷெங் ஷெங் என்ற மங்களச் சின்னம் வெளியீடுடன், சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த “2025ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி நெருங்கி வருகின்றது.
வசந்த விழா கலை நிகழச்சியைச் கண்டுரசித்து, பாம்பின் மகிழ்ச்சியான மற்றும் இன்பமான பாம்பு ஆண்டைக் கூட்டாக வரவேற்ப்போம்.