மருத்துவ உலகிலேயே மிகவும் சவாலான ஒன்றாகக் கருதப்படும் கணையப் புற்றுநோயை (Pancreatic Cancer) குணப்படுத்துவதில் ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர்.
ஆய்வகத்தில் எலிகளின் மீது நடத்தப்பட்ட சோதனையில், ட்ரிபிள் காம்பினேஷன் தெரபி (Triple Combination Therapy) என்ற மூன்று மருந்துகள் இணைந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தி, புற்றுநோய்க் கட்டிகளை முற்றிலும் மறைந்துபோகச் செய்துள்ளனர்.
கணையப் புற்றுநோய் சிகிச்சையில் மாபெரும் வெற்றி
Estimated read time
1 min read
