25,16-ஆம் தேதிகளில்…. சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய தகவல்…! 

Estimated read time 1 min read

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வருகிற 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் ஸ்பாட் புக்கிங் தலா 5000 பேர் மட்டுமே செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

25-ஆம் தேதி 50 ஆயிரம் பேர் 26 ஆம் தேதி 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author