2025-ஆம் ஆண்டில் சீனத் திரைப்பட வசூல் 1000 கோடி யுவானை எட்டியது
இணைய மேடையின் தரவுகளின்படி, பிப்ரவரி 3ஆம் நாள் பிற்பகல் 4:43 மணி வரை, 2025ஆம் ஆண்டின் சீனத் திரைப்பட வசூல் 1000 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.
மேலும் 2025ஆம் ஆண்டு, சீனாவின் திரைப்பட சந்தையின் மொத்த வசூல், வட அமெரிக்காவின் வசூலைத் தாண்டி, உலகில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.