எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் நிறுவனமான ஸ்டார்லிங்க், இந்தியாவின் விண்வெளி ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து ஒப்புதல் பெறும் முனைப்பில் உள்ளது.
அனுமதிக்காகத் தேவையான அனைத்து தகவல்களையும் நிறுவனம் சமர்ப்பித்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விண்ணப்பத்தை, உள்துறை அமைச்சகம் மற்றும் விண்வெளித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (IN-SPACe) நிலைக்குழு பரிசீலிக்கும்.
மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை இந்தியாவில் விரைவில் கிடைக்கும்

Estimated read time
1 min read
You May Also Like
பங்களாதேஷிற்கு 16,400 டன் அரிசியை அனுப்பி வைத்தது இந்தியா
February 2, 2025
நேதாஜி பிறந்த நாள் – உருவப்படத்திற்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!
January 23, 2025