நாளை, மார்ச் 1, 2025 முதல் நாட்டில் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் நடைபெறவுள்ளன.
எல்பிஜி விலைகள், காப்பீட்டு பிரீமியம் கட்டணம் செலுத்தும் முறைகள் உள்ளிட்ட விதிகள் இதில் அடங்கும்.
மார்ச் 1 முதல் என்ன மாற்றங்கள் நடப்பதை மற்றும் அதனால் உங்களுக்கு என்ன பாதிப்பு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இது உங்கள் நிதி சார்ந்த முடிவுகளை திட்டமிட உதவும்.
UPI முதல் LPG விலை வரை: மார்ச் 1 முதல் புதிய விதிகள் அமல்

Estimated read time
0 min read
You May Also Like
ரெப்போ ரேட் விகிதத்தில் மாற்றமில்லை; ஆர்பிஐ அறிவிப்பு
December 16, 2024
பிரான்ஸ் புறப்பட்ட பிரதமர் மோடி!
February 10, 2025
More From Author
துபாயில் தொழில்துறை வளர்ச்சிக்கு 50 கோடி திட்டம்
January 31, 2024
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி
January 4, 2025