வசந்த கால சீனா எனும் உலகளாவிய உரையாடல் மார்ச் 17ஆம் நாள், பிரிட்டன் தலைநகர் இலண்டனில் நடைபெற்றது.
சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹைய்சியோங் காணொளி வழியாக இதில் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பிரிட்டனுக்கான சீனத் தூதர், பிரிட்டன்-சீன வர்த்தகச் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட 150 விருந்தினர்கள் பங்கேற்றனர்.