நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு

மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்.

கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் செயல்திறனை கணக்கில் கொண்டு நாம் தமிழர் கட்சியை 10-05-2025 அன்று மாநில கட்சியாக அங்கீகரித்த இந்திய தேர்தல் ஆணையம். நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை ஏற்று அக்கட்சிக்கு “கலப்பை ஏந்திய விவசாயி” சின்னத்தையும் ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author