சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி விதித்துள்ள 8 அம்ச சிக்கன ஒழுங்குமுறை விதிகளைக் கண்டிப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் என்று ஷி ச்சின்பிங் எழுதிய கட்டுரை சியூசி எனும் இதழில் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளது.
மேலும் இந்தக் கட்டுரையில் கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதை பன்முகங்களிலும் வலுப்படுத்துவது என்பது இந்த 8 அம்ச சிக்கன ஒழுங்குமுறை விதிகளின் வழிகாட்டல் சிந்தனையாகும்.
கட்சி உறுப்பினர்களும் ஊழியர்களும் அவற்றைக் கடைபிடிப்பதை தங்களது வழக்கமாக மாற்ற வேண்டும். சிறந்த பணி முறைகள் மூலம் ஒன்று திரண்டு பாடுபட்டு, செவ்வனே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஷி ச்சின்பிங் கூறினார்.