2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவால் நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை உக்ரைன் அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த இந்தத் தாக்குதலில், கீவ் பகுதியில் ஒரு பெண் கொல்லப்பட்டார் மற்றும் குறைந்தது மூன்று பேர் காயமடைந்தனர்.
உள்ளூர் நேரப்படி காலை 8:00 மணிக்குள் ரஷ்யா 273 ட்ரோன்களை ஏவியதாக உக்ரைன் விமானப்படை உறுதிப்படுத்தியது.
முதன்மையாக மத்திய கீவ் பகுதியையும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் பகுதிகளையும் குறிவைத்தது.
2022ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா
