இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்?  

Estimated read time 1 min read

ஜனவரி 2024 முதல் மார்ச் 2025 வரை 30 ராக்கெட் ஏவுதல்கள் என்ற இந்தியாவின் லட்சியத் திட்டம், அதன் இலக்கில் 23% மட்டுமே எட்டப்பட்டுள்ளது.

பிப்ரவரியில் IN-SPACE ஆல் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த ஏவுதல் அறிக்கை, ISRO (இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு), அதன் வணிகப் பிரிவான NewSpace India Limited (NSIL) மற்றும் தொடக்க நிலைகளில் ஸ்டார்ட்-அப்களின் பங்கேற்பை விரிவாகக் கூறியது.

இருப்பினும், இந்த காலகட்டத்தில் திட்டமிடப்பட்ட பணிகளில், ஏழு மட்டுமே வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதாக அரசாங்க தரவு காட்டுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author