இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான், டிசம்பரில் அதன் முதல் சோதனைப் பயணத்திற்குத் தயாராக உள்ளது.
இந்த அறிவிப்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் வி. நாராயணன் இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்டார்.
இந்த நிகழ்விற்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்க, திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய விண்வெளி வீரர்களுடன் ஊடக சந்திப்பும் நடைபெற்றது.
ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை பயணம் டிசம்பரில் நடக்கும்: இஸ்ரோ
