நீலகிரி : பீன்ஸ் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

Estimated read time 1 min read

நீலகிரி மாவட்டம் உதகையில் பீன்ஸ் கிலோவுக்கு 150 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு விற்பனைக்காகத் தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில் 80-ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த பீன்ஸ் தற்போது 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author