மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடித்து நேற்று வெளியான திரைப்படம் ‘தக் லைஃப்’.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இந்த படம், மோசமான விமர்சனங்களையும் மிதமான பாக்ஸ் ஆபிஸ் வரவேற்பையும் பெற்றுள்ளது.
சக்னில்க் கருத்துப்படி, இந்தப் படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் சுமார் ₹17 கோடி வரை வசூலித்தது.
இது கமல்ஹாசனின் முந்தைய வெளியீடான இந்தியன் 2 ஐ விட கணிசமாக குறைவு. அப்படம் அதன் முதல் நாளில் ₹25.6 கோடி வசூலித்தது.
தக் லைஃப் முதல் நாள் வசூல் 25.6 கோடி
