தங்கம் விலை 2 நாளில் சவரனுக்கு ரூ.1400 சரிவு..!! 

Estimated read time 0 min read

சென்னையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. நேற்று சவரனுக்கு 1200 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்றும் விலை 200 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.

இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் ஒரு சவரன் 71,640 ரூபாய்க்கும், ஒரு சவரன் 8955 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author