நடிகர் சூர்யா தனது அடுத்த படத்திற்கான பூஜையை முடித்துவிட்டு, அதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இதற்காக அவர் ஹைதராபாத்திற்கு தனது மகள் தியாவுடன் வந்திருந்தார். அதன் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
வெங்கி அட்லூரி இயக்கும் ‘சூர்யா 46’ என்ற படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜூ நடிக்கிறார்.
முன்னதாக தியா, மும்பையில் தனது உயர்நிலைப் பள்ளிபடிப்பை முடித்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்திருந்தார் ஜோதிகா.
பொதுவெளிகளில் அதிகம் காணப்படாத தியா, ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து தனது தந்தையுடன் வந்திருந்தது அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது
Estimated read time
1 min read
You May Also Like
ஆங்கிலத்தில் வெளியாகும் காந்தாரா
October 24, 2025
இன்று மாலை 7 மணிக்கு கூலி டிரெய்லர் வெளியாகும் என அறிவிப்பு
August 2, 2025
