இஸ்ரேல் – ஈரான் போர் : மத்தியஸ்தத்துக்கு மறுக்கும் புதின்!

Estimated read time 0 min read

இஸ்ரேல் – ஈரான் போரை நிறுத்த ரஷ்யாவால் முடியும் என்றாலும், அதிபர் விளாடிமிர் புதின் மத்தியஸ்தம் செய்ய மறுத்து வருகிறார்.

ஈரானுடன் வலுவான பொருளாதார மற்றும் ராணுவ உறவுகளைக் கொண்டிருக்கும் ரஷ்யா, இஸ்ரேலுடன் நெருங்கிய நட்புறவையும் கொண்டுள்ளது.

அதனால், இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்ய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு இஸ்ரேல் அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது. ஆனால், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு புதின் எதிர்ப்புதான் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author