கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள ஒரு கல்லூரிக்குள் புதன்கிழமை இரவு 7:30 மணி முதல் 8:50 மணி வரை ஒரு சட்ட மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவரும், தற்போதைய இரண்டு மாணவர்களும் அடங்குவர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனோஜித் மிஸ்ரா (31), ஜைப் அகமது (19), பிரமித் முகோபாத்யாய் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை இரவு புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கஸ்பா காவல்துறையினாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
சிஎம்ஜிக்குப் பேட்டி அளித்த நார்வே தலைமை அமைச்சர்
September 14, 2024
மீன்களின் விலை மள மள குறைந்தது..!
September 22, 2025
