எஸ்.சி.ஓ உச்சிமாநாட்டின் 8 சாதனைகள்

Estimated read time 0 min read

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ செப்டம்பர் 2ஆம் நாள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தியென்ச்சின் உச்சிமாநாட்டில் ஈட்டியுள்ள 8 சாதனைகளை அறிமுகப்படுத்தினார்.

நான்காவது, 4 பன்னாட்டு அமைப்புகளின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் மையம் உள்ளிட்ட 4 பாதுகாப்பு மையங்கள் நிறுவப்பட்டன.  ஐந்தாவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சி வங்கியை உருவாக்கும் அரசியல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆறாவது, 6 பயனுள்ள ஒத்துழைப்பு மேடைகள் நிறுவப்பட்டுள்ளன. ஏழாவது, 6 உயர் தர வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. எட்டாவது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சீர்திருத்தத்தில் புதிய சாதனைகளை நனவாக்குவதை முன்னேற்றியுள்ளது என்று வாங்யீ தெரிவித்தார்

Please follow and like us:

You May Also Like

More From Author