சீன-லிச்சென்ஸ்டீன் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், லிச்சென்ஸ்டீன் இளவரசர் அலோயிஸ் ஆகியோர் செப்டம்பர் 14ஆம் நாள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன். இளவரசர் அலோயிஸ் உடன் இணைந்து, இரு நாடுகளின் நட்புறவு மற்றும் ஒத்துழைப்புகளைத் தொடர்ச்சியாக ஆழமாக்க விரும்புவதாக தெரிவித்தார்.