ஸ்பெயினில் நடைபெறும் சீன-அமெரிக்கப் பேச்சுவார்த்தை குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செப்டம்பர் 12ஆம் நாள் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், துணைத் தலைமையமைச்சருமான ஹே லீஃபெங் செப்டம்பர் 14 முதல் 17ஆம் நாள் வரை பிரதிநிதிக் குழுவுக்குத் தலைமைத் தாங்கி, அமெரிக்கத் தரப்புடன் ஸ்பெயினில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அமெரிக்காவின் ஒருசார்பு சுங்க வரி வசூலிப்பு, ஏற்றுமதிக் கட்டுப்பாட்டைத் தாறுமாறாக பயன்படுத்துதல், டிக்டோக் கட்டுப்பாடு உள்ளிட்ட பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சினைகள் குறித்து இருதரப்பினரும் விவாதம் நடத்தவுள்ளனர்.
ஸ்பெயினில் நடைபெறும் சீன-அமெரிக்கப் பேச்சுவார்த்தை
You May Also Like
சி எம் ஜிக்கு ஆசியான் தலைமை செயலாளர் பேட்டி
March 22, 2025
சீன அரசுத் தலைவரின் புத்தாண்டு உரை
December 30, 2024
More From Author
வட மாநிலங்களில் கோலாகலமாக நடைபெற்ற கர்வா சவுத் விழா!
October 11, 2025
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் காலமானார்..!
September 17, 2025
