சீனத் தேசிய விழா விடுமுறையில் வெளிநாட்டுப்பயணிகள் சீனாவில் பயணம் குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்
தொடர்பாளர் கோ ஜியாகுன் செப்டம்பர் 30ஆம் நாள் கூறுகையில், மேலதிக வெளிநாட்டு
நண்பர்கள், சீனாவின் எளிய விசா கொள்கையின் மூலம், சீனாவில் பயணம் மேற்கொள்வதை
வரவேற்கிறோம் என்றும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பைப்
பேணிக்காப்பதற்காக, சீன அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும்
தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பயணிகள் சீனாவில் பயணத்துக்குச் சீனா வரவேற்பு
You May Also Like
உலகத்திற்கு நிதானம் மற்றும் ஒத்துழைப்பை ஊற்றிய சீனாவின் தூதாண்மை பணி
November 28, 2024
எஸ்.சி.ஓ ஒத்துழைப்பை விரிவாக்க சீனத் தலைமை அமைச்சர் வேண்டுகோள்
October 16, 2024
