ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 32ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங் பங்கெடுப்பார்
தென் கொரிய அரசுத் தலைவர் லி ஜே மியூங்க் அழைப்பின் பேரில், அந்நாட்டில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 32ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங் பங்கெடுக்க அக்டோபர் 30ஆம் நாள் முற்பகல், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சிறப்பு விமானம் மூலம் தென் கொரியாவைச் சென்றடைந்தார். அதேவேளையில், இந்நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொள்வார்.
