சி.எம்.ஜியின் முதல் தொகுதி ஃபாஸ்ட் சேனல்கள் சேவை துவக்கம்

Estimated read time 0 min read

சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனத்தின் முதல் தொகுதி ஃபாஸ்ட் சேனல்கள் நவம்பர் 6ம் நாள் ஒளிப்பரப்பத் தொடங்கின.

இத்தொகுதியில் நிதி சேனல், சுற்றுலா சேனல், ஆவணத் திரைப்படச் சேனல் ஆகியவை, 15 நாடுகளின் முக்கிய ஃபாஸ்ட் மேடைகளின் மூலம், உலகளவில் 20 கோடி பார்வையாளர்களுக்கு சேவை வழங்கத் தொடங்கியுள்ளன. சர்வதேச ஊடகத் தொடர்பு அமைப்பில் சீன ஊடகக் குழுமம் எடுத்து வைத்த முக்கிய காலடியாக இது விளங்குகிறது.

ஃபாஸ்ட் என்பது, அண்மையில் பிரபலமாக வளர்ந்து வரும் காணொளி நிகழ்ச்சியாகும். நிறைய வகைகள், குறிப்பிட்ட அம்சங்கள், விளம்பர ஆதரவு, இலவச ஒளிப்பரப்பு ஆகியவை, இதன் சிறப்புகளாகும். சிஜிடிஎன் நிறுவனம், 2023ம் ஆண்டில் ஃபாஸ்ட் சேனல் குறித்து திட்டமிட்டு, ஆங்கில சேனல் மற்றும் ஆவணத் திரைப்படச் சேனல் ஒளிப்பரப்பை முன்னேற்றியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author